(௧.) தமிழ் இலக்கமுறை
(௨.) எண் கூறுகளின் பெயர்கள்
1 | ஒன்று | ௧ |
3/4 | முக்கால் | |
1/2 | அரை [கால்] | |
1/4 | கால் | |
1/5 | நாலுமா/நான்கு | |
3/16 | மூன்று வீசம்/மும்மாகாணி | |
3/20 | மும்மா/மூன்றுமா | |
1/8 | அரைக்கால் | |
1/10 | இருமா | |
1/16 | மாகாணி/வீசம் | |
1/20 | ஒருமா | |
3/64 | முக்கால் வீசம் | |
3/80 | முக்காணி | |
1/32 | அரை வீசம் | |
1/40 | அரைமா | |
1/64 | கால் வீசம் | |
1/80 | காணி | |
3/320 | அரைக்காணி முந்திரி | |
1/160 | அரைக்காணி | |
1/320 | முந்திரி | |
1/102400 | கீழ் முந்திரி | |
1/2150400 | இம்மி | |
1/23654400 | மும்மி | |
1/165580800 | அணு(≈ 6,0393476E-9 - ≈ nano = 0.000000001) | |
1/1490227200 | குணம் | |
1/7451136000 | பந்தம் | |
1/44706816000 | பாகம் | |
1/312947712000 | விந்தம் | |
1/5320111104000 | நாகவிந்தம் | |
1/74481555456000 | சிந்தை | |
1/489631109120000 | கதிர் முனை | |
1/9585244364800000 | குரல்வளைப்படி | |
1/575114661888000000 | வெள்ளம் | |
1/57511466188800000000 | நுண்மணல் | |
1/2323824530227200000000 | தேர்த்துகள் |
(௩.) எண் கூற்று வாய்ப்பாடு
1 இம்மி | 11 மும்மி |
11 மும்மி | 7 அணு |
1 அணு | 9 குணம் |
1 குணம் | 5 பந்தம் |
1 பந்தம் | 6 பாகம் |
1 பாகம் | 7 விந்தம் |
7 விந்தம் | 17 நாகவிந்தம் |
1 நாகவிந்தம் | 14 சிந்தை |
1 குரல்வளைப்படி | 60 வெள்ளம் |
1 வெள்ளம் | 100 நுண்மணல் |
(௪.) நீள வாய்ப்பாடு
10 கோன் | 1 நுண்ணணு |
10 நுண்ணணு 10 Ångströms |
1 அணு 1 nanometer |
8 அணு | 1 கதிர்த்துகள் |
8 கதிர்த்துகள் | 1 துசும்பு |
8 துசும்பு | 1 மயிர்நுணி |
8 மயிர்நுணி | 1 நுண்மணல் |
8 நுண்மணல் | 1 சிறுகடுகு |
8 சிறுகடுகு | 1 எள் |
8 எள் | 1 நெல் |
8 நெல் | 1 விரல் |
12 விரல் | 1 சாண் |
2 சாண் | 1 முழம் |
4 முழம் | 1 பாகம் |
6000 பாகம் | 1 காதம்(1200 கெசம்) |
4 காதம் | 1 யோசனை |
(௫.) பொன் நிறுத்தல் வாய்ப்பாடு
4 நெல் எடை | 1 குன்றிமணி |
2 குன்றிமணி | 1 மஞ்சாடி |
2 மஞ்சாடி | 1 பணவெடை |
5 பணவெடை | 1 கழஞ்சு |
8 பணவெடை | 1 வராகனெடை |
4 கழஞ்சு | 1 கஃசு |
4 கஃசு | 1 பலம் |
(௬.) பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு
32 குன்றிமணி | 1 வராகனெடை |
10 வராகனெடை | 1 பலம் |
40 பலம் | 1 வீசை |
6 வீசை | 1 தூலாம் |
8 வீசை | 1 மணங்கு |
20 மணங்கு | 1 பாரம் |
(௭.) முகத்தல் வாய்ப்பாடு
5 செவிடு | 1 ஆழாக்கு |
2 ஆழாக்கு | 1 உழக்கு |
2 உழக்கு | 1 உரி |
2 உரி | 1 படி |
8 படி | 1 மரக்கால் |
2 குறுணி | 1 பதக்கு |
2 பதக்கு | 1 தூணி |
(௮.) முகத்தலளவை
1 சோடு | 360 நெல் |
1 ஆழாக்கு | 168 ml. |
1 உழக்கு | 336 ml. |
1 உரி | 672 மி.லி. |
1 நாழி | 1.3 l. |
1 குறுணி | 5.3 l. |
1 பதக்கு | 10.7 l. |
1 முக்குறுணி | 16.1 l. |
1 தூணி | 21.5 l. |
1 கலம் | 64.5 l. |
1 தேக்கரண்டி | 4 ml. |
1 குப்பி | 700 ml. |
1 தீர்த்தக்கரண்டி | 1.33 ml. |
1 நெய்க்கரண்டி | 4.0 மி.லி. |
1 உச்சிக்கரண்டி | 16 ml. |
1 மேஜைக்கரண்டி | 16 ml. |
1 பாலாடை | 30 ml. |
1 எண்ணெய்க்கரண்டி | 240 ml. |
(௯.) பெய்தல் வாய்ப்பாடு
(360)300 நெல் | 1 செவிடு | |
5 செவிடு | 1 ஆழாக்கு | |
2 ஆழாக்கு | 1 உழக்கு | |
2 உழக்கு | 1 உரி | |
3 உழக்கு | மூவுழக்கு | |
2 உரி | 1 நாழி(படி) | |
8 நாழி(படி) | 1 குறுணி(மரக்கால்) | |
2 குறுணி | 1 பதக்கு | |
3 குறுணி | 1 முக்குறுணி | |
2 பதக்கு(4 குறுணி) | 1 தூணி | |
2 தூணி | 8 குறுணி | |
3 தூணி | 1 கலம் | |
5 மரக்கால் | 1 பறை | |
80 பறை (அ) 400 மரக்கால் | 1 கரிசை | |
(48) 96 படி | 1 கலம் | |
120 படி | 1 பொதி |
(௰.) நிறுத்தலளவை
1 உளுந்து (அ) 1 கிரெயின் | 65 மி. கி. |
1 குன்றி | 130 மி. கி. |
1 மஞ்சாடி | 260 மி.கி. |
1 மாஷம் | 780 மி.கி. |
1 பனவெடை | 488 மி.கி. |
1 வராகனெடை | 4.2 கி. |
1 டிராம் | 4.2 கி. |
1 கழஞ்சு | 5.1 கி. |
1 பலம் | 41 கி. (35 கி.) |
1 கஃசு (அ) கைசா | 10.2 கி. |
1 தோலா | 12 கி. |
1 ரூபாவெடை | 12 கி. |
1 அவுன்ஸ் | 30 கி. |
1 சேர் | 280 கி. |
1 வீசை | 1.4 கி.கி. |
1 தூக்கு | 1.7 கி.கி. |
1 துலாம் | 3.5 கி.கி. |
(௰௧.) நாள் - சிறுபொழுதுகள்(ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதுகள் பின்வருமாறு)
வைகறை |
காலை |
நண்பகல் |
ஏற்பாடு |
மாலை |
யாமம் |
(௰௨.) ஆண்டு - வருடம் - ஆறு பெரும்பொழுதுகள்(ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,)
இளவேனில் | சித்திரை - வைகாசி |
முதுவேனில் | ஆனி - ஆடி |
கார் | ஆவணி - புரட்டாதி |
கூதிர் | ஐப்பசி - கார்த்திகை |
முன்பனி | மார்கழி - தை |
பின்பனி | மாசி - பங்குனி |
(௰௩.) கால வாய்ப்பாடு - தெறிப்பளவு
2 கண்ணிமை | 1 நொடி | |
2 கை நொடி | 1 மாத்திரை | |
2 மாத்திரை | 1 குரு | |
2 குரு | 1 உயிர் | |
2 உயிர் | 1 சணிகம் | |
12 சணிகம் | 1 விநாடி | |
60 விநாடி | 1 நாழிகை | |
2 1/2 நாழிகை | 1 ஓரை | |
3 3/4 நாழிகை | 1 முகூர்த்தம் | |
2 முகூர்த்தம் | 1 சாமம் | |
4 சாமம் | 1 பொழுது | |
2 பொழுது | 1 நாள் | ௳ |
15 நாள் | 1 பக்கம் | |
2 பக்கம் (30 நாள்) | 1 மாதம் | ௴ |
6 மாதம் | 1 அயனம் | |
2 அயனம்(12 மாதங்கள்) | 1 ஆண்டு | ௵ |
60 ஆண்டுகள் | 1 வட்டம் |
((௰௪.) காலம் அளவுகள் 3 - தெறிப்பளவு
1 நாள் | 60 நாழிகை/24 மணி |
1 மணி | 2.5 நாழிகை/60 நிமிடங்கள் |
1 நாழிகை | 24 நிமிடங்கள் |
1 நாழிகை | 60 விநாழிகை |
1 நிமிடம் | 2.5 விநாழிகை/60 விநாடிகள் |
1 விநாழிகை | 24 விநாடிகள் |
1 விநாழிகை | 60 லிப்தம் |
1 விநாடி | 2.5 லிப்தம்/100 செண்டி விநாடிகள் |
1 லிப்தம் | 40 செண்டி விநாடிகள் |
1 லிப்தம் | 60 விலிப்தம் |
1 செண்டி விநாடி | 1.5 விலிப்தம்/10 மில்லி விநாடிகள் |
1 விலிப்தம் | 6.6666 (அ) 6.7 மில்லி விநாடிகள் |
1 விலிப்தம் | 60 பரா |
1 மில்லி விநாடி | 8.95 (அ) 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள் |
1 பரா | 111 மைக்ரோ விநாடிகள் |
1 பரா | 60 தத்பரா |
1 மைக்ரோ விநாடி | .5 தத்பரா/1000 நானோ விநாடிகள் |
1 தத்பரா | 2000 நானோ விநாடிகள் |
(௰௫.) பிறைகள்(திங்களின் (சந்திரன்) சுற்றை வைத்து இரு பிறைகளாக பிரித்தனர். அவை)
வளர்பிறை (முழு வளர்பிறை - பௌர்ணமி) |
தேய்பிறை (முழு தேய்பிறை - அமாவாசை) |
(௰௬.) நாட்கள், வாரம்
ஞாயிறு (சூரியன்) |
திங்கள் (சந்திரன்) |
செவ்வாய் |
புதன் |
வியாழன் (குரு) |
வெள்ளி |
சனி |
(௰௭.) திதிகள்
பிரதமை |
த்விதை |
திரிதியை |
சதுர்த்தி |
பஞ்சமி |
சஷ்டி |
சப்தமி |
அஷ்டமி |
நவமி |
தசமி |
ஏகாதசி |
த்வாதசி |
த்ரோதசி |
சதுர்தசி |
பௌர்ணமி (அ) அமாவாசை |
(௰௮.) தமிழ் மாதங்கள்
சித்திரை | மேடம் | மேழம் | 30 நாள் |
வைகாசி | இடவம் | விடை | 31 நாள் |
ஆனி | மிதுனம் | ஆடவை | 31 நாள் |
ஆடி | கற்கடகம் | கடகம | 31 நாள் |
ஆவணி | சிங்கம் | மடங்கல் | 31 நாள் |
புரட்டாசி | கன்னி | கன்னி | 30 நாள் |
ஐப்பசி | துலாம் | துலை | 29 நாள் |
கார்த்திகை | விருச்சிகம் | நளி | 29 நாள் |
மார்கழி | தனுசு | சிலை | 29 நாள் |
தை | மகரம் | சுறவம் | 29 நாள் |
மாசி | கும்பம் | கும்பம் | 29 நாள் |
பங்குனி | மீனம் | மீனம் | 30 நாள் |
(௰௯.) யுகங்கள் = உகங்கள்
1 கற்பம் | 1000 சதுர் யுகம் |
1 மனுவந்தரம் | 71 சதுர் யுகம் |
1000 சதுர் யுகம் | 4 யுகங்கள் |
4 யுகங்கள் | 43,20,000 ஆண்டுகள் |
கிருத யுகம் | 4 x 43,20,000 ஆண்டுகள் |
திரேதா யுகம் | 3 x 43,20,000 ஆண்டுகள் |
துவாபர யுகம் | 2 x 43,20,000 ஆண்டுகள் |
கலியுகம் | 1 x 43,20,000 ஆண்டுகள் |
1 ஆண்டு வட்டம் | 60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது) |
1 ஆண்டு | 12 மாதங்கள் |
(௨௰.) எண் வாய்ப்பாடு
10கோடி | 1அற்புதம் |
10அற்புதம் | 1நிகற்புதம் |
10நிகற்புதம் | 1கும்பம் |
10கும்பம் | 1கணம் |
10கணம் | 1கற்பம் |
10கற்பம் | 1நிகற்பம் |
10நிகற்பம் | 1பதுமம் |
10பதுமம் | 1சங்கம் |
10சங்கம் | 1சமுத்திரம் |
10சமுத்திரம் | 1ஆம்பல் |
10ஆம்பல் | 1மத்தியம் |
10மத்தியம் | 1பரார்த்தம் |
10பரார்த்தம் | 1பூரியம் |
(௨௰௧.) படைகளின் அளவு
1-பந்தி | 1-இரதம்(தேர்) : 1-ஆனை : 3-குதிரை : 5-காலாள் |
3-பந்தி | 1-சேனாமுகம் |
3-சேனாமுகம் | 1-குல்மம் |
3-குல்மம் | 1-கணகம் |
3-கணகம் | 1-வாகினி |
3-வாகினி | 1-புலுதம் |
3-புலுதம் | 1-சமுத்திரம் |
3-சமுத்திரம் | 1-சமாக்கியம் |
10-சமாக்கியம் | 1-அக்குரோணி |
1-அக்குரோணி | 21870-இரதம், 21870-ஆனை, 65610-குதிரை, 109350-காலாள் |
8 அக்குரோணி | ஏகம் |
8 ஏகம் | கோடி |
8 கோடி | சங்கம் |
8 சங்கம் | விந்தம் |
8 விந்தம் | குமுதம் |
8 குமுதம் | பதுமம் |
8 பதுமம் | நாடு |
8 நாடு | சமுத்திரம் |
8 சமுத்திரம் | வௌ்ளம் |
(௨௰௨.) திரவ அளவும் தானிய அளவும்
2 செவிடு | 1 பிடி |
5 செவிடு | 1 ஆழாக்கு |
2 ஆழாக்கு | 1 உழக்கு |
2 உழக்கு | 1 உரி |
2 உரி | 1 நாழி |
8 நாழி | 1 குறுணி |
2 குறுணி | 1 பதக்கு |
2 பதக்கு | 1 தூணி (அ) காடி |
3 தூணி | 1 கலம் |
(௨௰௩.) கணித குறியீடுகள்
௶ | பற்று | Debit |
௷ | வரவு | Credit |
௹ | ரூபாய் | Rupee |
௺ | இலக்கம் | Number |
பாரம் | A weight of 500 1b | |
நிலம் | Ground | |
வராகன் | A pagoda | |
குழி | A square yard | |
நெல்லு | Paddy | |
கஜம் | A yard | |
வேலி | a land measure | |
ஆக | total | |
வரைக்கும் | Until | |
நன்செய் | Wet cultivation | |
புன்செய் | Dry cultivation | |
வசம் | Charge | |
பணம் | money | |
காசு | Cash | |
பொன் | Gold | |
வகையரா | belonging to | |
சில்வானம் | more or less |
(௨௰௪.) கால அளவுக்குறியீடுகள்
நாள் | Day | |
மாதம் | Month | |
ஆண்டு | Year | |
நாளது | current |
tamil da
ReplyDeletetamil is mass
ReplyDeleteCalling 1, 2, 3, ... as Arabic numbers is WRONG World MATHEMATICIANS claim that they were invented by ancient Tamils and the Arab traders later learned it from them and introduced it to the Middle East, Babylon, Greek, Rome.
ReplyDelete