Friday, May 26, 2017

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: - கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைதாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் சனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது. மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து, மே 19ம் நாளன்று தொடங்கிய இந்த அரசவைக் கூட்டத் தொடர், எதிர்வரும் 21ம் நாள் வரை இடம்பெறுகின்றது.
  
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலெஸ் பெருநகரில் இடம் பெற்று வருகின்ற இந்த அமர்வில் புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில் நேரடியாக பங்கெடுத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, தோழமை மையத்த் தலைவி பேராசிரியர் சரசுவதி உட்பட பல வள அறிஞர்கள் பங்கெடுத்துள்ளனர்.
இதேவேளை தமிழர் தாயகத்தில் இருந்தும், தமிழகத்தில் இருந்து பல அரசியற் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த அமர்வின் முதலரங்கில் 'சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்குள் தமிழர் உரிமை சாத்தியமா?'என்ற கருப்பொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெறுகின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=183056

http://www.seithy.com/breifNews.php?newsID=183056

Wednesday, January 18, 2017

peta killed 50 thousand in the last 14 years, dog, cat, including the killing of animals has so cruel.


peta Animal Welfare Board of India to ban the organization disband the new board will be set up to give the state a greater representation of DMK leader MK Stalin urged action.
Despite the fact that its performance due to the ban is imposed jallikkattukkut apparatus are against Indian interests. King Institute in Chennai will produce medications, immunization for children and horses in the study, 40 monkeys in the study carried out for an AIDS vaccine.
At this stage, it Maneka Gandhi prevented with the help of beta. India's record in the field of pharmaceutical research and thus blocked.
The beta system, so as not to slaughter the animals for teaching, more than 50 thousand in the last 14 years, dog, cat, including the killing of animals has so cruel.
Animal nalavariyat Indian in the proceedings to be beneficial to the community. In view of the need to ban the beta, Animal Welfare Board is correct that we must disperse. But tell that to qualify for the DMK is?
Federal Environment Minister TR Baalu ​​of the DMK series of 8 years, like A Raja was to ban pittavait recommend action that might explain why the Stalin said.

Tuesday, December 06, 2016

ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா

அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி  அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
ஒருநாட்டின் தலைவர் எப்படி மக்கள் சேவை புரியவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
அதிகாரம்மிக்க முதல்வர் பதவிவகித்த போதும், தமிழ்நாட்டின் முதல்ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்புகொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார்.

Sunday, October 16, 2016

5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா?!ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.Wednesday, September 07, 2016

Prabhakaran's leadership until the end of the battle nimitac arralakave was incomparable. !! Major General Kamal Gunaratne of the Sinhala military !!

LTTE leader Velupillai Prabhakaran was shown to be chaste, who retired from the Sri Lanka Army Major General Kamal Gunaratne said.With yesterday retired from the army, Major General Kamal Gunaratne, 800 pages, "The way to Nandikadal 'writing a book published today.The Colombo media for an interview, he stated,Prabhakaran may Illiterate, but he himself, his surroundings, and grew serious discipline.His art is constructed of a suicide attack. Al-Qaeda's first suicide bomber before Prabhakaran had 200 suicide bombers.Most of the suicide bombers were women. His leadership of the bidding, they were willing to give their lives.

Friday, September 02, 2016

தமிழ் "வேர்ச்சொல்' அறிஞர்


இலங்கை தமிழுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும், பன்மொழிப் புலவருமான - தமிழ் வேர்ச்சொல் அறிஞர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். 1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாயைச் சேர்ந்த இராசசிங்கம் ராமநாதப்பிள்ளை-தங்கமுத்து தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டாவது பரராச சேகரனின் பரம்பரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம்.

Friday, August 12, 2016

பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், புற்று நோயால் இறக்க காரணம் என்ன ?


பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், புற்று நோயால் இறக்க காரணம் என்ன ? ஏன் ஒரே மாதிரியாக இவர்கள் இறக்கிறார்கள் என்ற கேள்வியை முதன் முதலாக முன்வைத்த ஒரே ஊடகம் அதிர்வு இணையம் தான். அது வரை அவ்வப்போது முன் நாள் புலிகள் இறந்தார்கள் என்ற செய்தியை மட்டுமே பல ஊடகங்கள் வெளியிட்டு வந்தது. இன் நிலையில் மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தான் சிங்கள ராணுவம் பல காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வந்துள்ளது. அதில் ,

Monday, August 01, 2016

The Little Known Iron Lady of ManipurIrom Sharmila ChanuWhile everyone of us is aware of Anna Hazare, the Gandhian who went on a fast for 12 days demanding a stringent anti-corruption law, not many of us is aware of Irom Sharmila Chanu, the young lady of a remote town in Manipur, who has been on fast for the last 13 years.
Irom Sharmila Chanu was in the news recently for being released from a prison hospital after finding no evidence against her for the alleged charges of attempted suicide by refusing to take food. She was protesting against army atrocities in her home state Manipur by going on an indefinite-hunger strike. She was being nose-fed by the Manipur State Government to keep her alive, all these years. For these last 13 years, she has been on fast and she will continue to do so, even after her release, till her demands are met.

Tuesday, July 26, 2016

கபாலி மோசடி!

கபாலி மோசடி!
மிகப்பெரிய எதிர்பார்ப்பை செயற்கையாக உருவாக்கிக் கடந்த ஒரு வார காலமாக, ஊரெல்லாம் அதே பேச்சு என்பதாக "கபாலி', "கபாலி' என்று முழங்கிய ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம், அதற்கு முந்தைய கோச்சடையான், லிங்கா வரிசையில் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. திரைப்படம் வெற்றிப் படமா, தோல்விப் படமா என்பதல்ல பிரச்னை. ஒரு திரைப்படத்திற்கு இந்த
அளவுக்கான பரபரப்பும், அதிக அளவிலான கட்டணமும் சரியானதுதானா என்பதுதான் கேள்வி.

Sunday, July 03, 2016

The Transnational Government of Tamil Eelam in response to the Statement made by Mr. Mangala Samaraweera, M.P. Minister of Foreign Affairs of Sri Lanka & Leader of the Sri Lanka Delegation at the High Level Segment of the 32ndSession of the UN Human Rights Council GenevaTHE TGTE DEMANDS THE GOVERNMENT OF SRI LANKA TO CHANGE THE RATIONALE FOR TRANSITIONAL JUSTICE
(Press Release at the conclusion of the Human Rights Council’s 32nd Session)
This week the UN Human Rights Council(UNHRC) in its 32nd session turned its attention once again to Sri Lanka, focusing on Sri Lanka’sprogress toward fulfilling the commitments it undertook last fall in a resolution it co-sponsored with the United States. In Resolution 30/1, Sri Lanka made 12 specific commitments designed to ensure accountability for the international crimes committed in 2009 and to promote better protection of human rights in the country. We feel that the Foreign Minister’s speech at the session is the continuation of the Sirisena administration’s attempt to hoodwink the international community.

Saturday, July 02, 2016

முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள வாய் மூல அறிக்கை நாளை ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில்,  சிறிலங்கா தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதன் போது, கடந்த ஆண்டு சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.